உள்ளூராட்சி வாரம் – 2025 வவுனியா மாநகர சபை இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு தினம் – 19.09.2025

உள்ளூராட்சி வாரம் – 2025 வவுனியா மாநகர சபை
இலக்கியம், கல்வி மற்றும் நூலக மேம்பாட்டு தினம் – 19.09.2025
*******************************************************
வவுனியா மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையே கலைத்திறன்களை ஊக்குவிக்கும் பொருட்டு, ”பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பாவனையினால் சூழலுக்கு ஏற்படும் தாக்கம்” மற்றும் ”எதிர்கால மாநகரம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஓவியப்போட்டிகள் நடாத்தப்பட்டது.
இதன் போதான பதிவுகள் சில….📸

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »