சேவைநலன் பாராட்டு

சேவைநலன் பாராட்டு
மாநகர ஆணையாளர் திரு.பொன்னம்பலம் வாகீசன்
*********************************************************************
மாநகரசபையின் முதலாவது ஆணையாளராக பதவியேற்று ஓர் குறுகிய காலப்பகுதியினுள் சிறப்பானதோர் மாற்றத்திற்கு வித்திட்டு தமது பதவி உயர்வின் நிமித்தம் இடமாற்றம் சென்றுள்ள எமது மதிப்பிற்குரிய மாநகர ஆணையாளர் திரு.பொன்னம்பலம் வாகீசன் அவர்களுக்கு சபையின் சார்பில் நன்றிகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »