மக்கள் முற்றத்தில் மாநகராட்சி” வவுனியா மாநகர சபையின் இறம்பைக்குளம் வட்டாரத்திற்கான நடமாடும் சேவை – 16.10.2025

வவுனியா மாநகரசபையின் இறம்பைக்குளம் வட்டாரத்திற்கான நடாடும் சேவையானது இன்றையதினம் 16.10.2025 ஆம் திகதி வியாழக்கிழமை இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நடமாடும் சேவையின் போதான பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »