மறுமலர்ச்சி நகரம் வவுனியா மாநகர சபை
உள்ளூராட்சி வார நிகழ்வுகள் – 2025
2025.09.17 மூன்றாம் நாள் நிகழ்வுகள் – சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய தினம்
******************************************************************


உள்ளூராட்சி வாரத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்ட சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் பேணல் தினத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு முன்கூட்டியே அறிவித்தமைக்கிணங்க, தேக்கவத்தை வட்டாரத்தில் சுகாதார மற்றும் கால்நடை வைத்திய பிரிவினருடன் இணைந்து 165 நாய்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டது.
முதல்வர்
வவுனியா மாநகர சபை
