உள்ளூராட்சி வாரம் – 2025

உள்ளூராட்சி வாரம் – 2025

உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு எதிர்வரும் 15.09.2025 ஆம் திகதி தொடக்கம் 21.09.2025 ஆம் திகதி வரையும் வளமான நாட்டில் அழகான வாழ்வினை நோக்கி அடிஎடுத்து வைப்பதற்கான நிகழ்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இடம்பெறவுள்ள இந்நிகழ்ச்சி திட்டங்களில் பங்கேற்று மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு ஆதரவு நல்கியுதவுமாறு அன்புடன் கேட்டுநிற்கின்றோம்.
முதல்வர்
வவுனியா மாநகரசபை
Translate »